மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலராணி வேல்முருகு
முன்னாள் இலங்கை மத்திய வங்கி ஊழியர்
வயது 7324 ஜூன், 1944 – 6 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- கண்டி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலராணி வேல்முருகு அவர்கள் 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நமசிவாயம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கலாநிதி. வேல்முருகு(சிரேஷ்ட விரிவுரையாளர்- பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அம்பிகை, மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயராணி, யசோதராணி, பிரேமராணி, பாலேந்திரா, நாகேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மருத்துவக் கலாநிதி. நிர்மலன், சுமணா ஆகியோரின் அருமை மாமியாரும்,
வனஜா சிவலிங்கம் அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,
ஷெரின், கிருஷான், டிலன், அபிகேல் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

