மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசரஸ்வதி மனோகரன்
வயது 7416 ஆகஸ்ட், 1941 – 19 மே, 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசரஸ்வதி மனோகரன் அவர்கள் 19-05-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி குருசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிகலா(கனடா), சியாமளா(கனடா), சிவகலா(இலங்கை), சுகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மங்கை, பாலச்சந்திரன், மற்றும் சந்திரிக்கா தேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகேஸ்வரன்(றாஜன்), றமணன், ரமேஷ், தமிழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜசுந்தரம், சறோஜினி, மற்றும் இராஜேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜானன், சதுர்த்திகன், அகர்சி, ஆருத்ரா, சரண்யா, அஞ்சலிக்கா, ஆரண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

