ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசெளந்தரி பூபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசெளந்தரி பூபாலசிங்கம்

வயது 6227 செப்டம்பர், 1953 – 26 ஜூலை, 2016

பிறந்த இடம்
ஏழாலை கிழக்கு
வாழ்ந்த இடம்
ஏழாலை கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசெளந்தரி பூபாலசிங்கம் அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனகன், பானுசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன், பாலயோகினி, பாலேந்திரன், பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராஜகுமாரி, ஸ்ரீஸ்கந்தராசா, பாலவதனி, கெங்கா, புஸ்பவதி, கண்ணபிரான், பராசத்தி, மனோகரி, பாலச்சந்தர், புஷ்பமலர், ஜெயறஞ்சினி, ஜெகநாதன், சிவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபாஜினி, சுரேஸ்குமார், காலஞ்சென்ற றமேஸ்குமார், றோஜினி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

கலாமதி, சகீரன், கஜன், டினோஜன், பிரார்த்தனன், கீர்த்தனா, சங்கீர்த்தனன், ஆராதனா, மிசோதன், தனுராஜ், டபிசாந், ஜஸ்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.