ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசிங்கம் அன்னமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசிங்கம் அன்னமுத்து

வயது 8321 டிசம்பர், 1932 – 11 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பிரப்பங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் அன்னமுத்து அவர்கள் 11-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவமணி(லண்டன்), சசிகலாதேவி(சுவிஸ்), புவனசுந்தரி(பிரான்ஸ்), உதயகுமார்(ஜெர்மனி), மிருணாளினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், தர்மலிங்கம், சங்கரப்பிள்ளை, அமுதா, மற்றும் பவளம்(ஜெர்மனி), பூர்ணா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவராசா(லண்டன்), சங்கரப்பிள்ளை(சுவிஸ்), பஞ்சாட்சரம்(பிரான்ஸ்), றோகினி(ஜெர்மனி), ஜெயராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகண்யா கண்ணன்(லண்டன்), கார்த்திகா திலீபன்(ஜெர்மனி), நிருஷா ஜெகன்(பிரான்ஸ்), நிஷாந், நிறஞ்சனா சிவாகரன்(கனடா), சிந்துஜா விஜய்(லண்டன்), செந்தூரன், சோபிகா சுஜித்(சுவிஸ்), நிவேதா சாமந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஞ்சலினா, ஜெனித், நிஜந்த், சஞ்ஜித், ஜெய்டிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No- 4 Place François Rabelais,
95100 Argenteuil,
France.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.