மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் பாலமுரளி
வயது 4217 நவம்பர், 1974 – 29 மார்ச், 2017
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், KKS வீதி, இல- 449 ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பாலமுரளி அவர்கள் 29-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாலசிங்கம் தவராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
பாலகெளரி(நெதர்லாந்து), பாலரஞ்சினி(இலங்கை), பிரபா(பிரான்ஸ்), தவக்குமார்(பிரான்ஸ்), பாலகுமார்(கஜன்– பிரான்ஸ்), தனுசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரீகரன், விக்கினராஜா, சிவசுதன், அகிலன், சர்மினி, பிரமிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஹரிணி, செளமிய ஸ்ரீ, சயந்தன், விதுசா, ஆகாஷ், அக்சயா, அகல்யன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தன்சிகா, தரணி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 55, 2ம் குறுக்குத் தெரு, கூமாங்குளம், வவுனியா எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

