மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் செல்லையா
வயது 721 ஜூலை, 1946 – 8 ஜூன், 2019
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் செல்லையா அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துக்கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜாதா, கனிஸ், முரளி, சதீஷ், பாலராஜ்(ராஜா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வனசாட்சி(லண்டன்), காலஞ்சென்ற பத்மாவதி, நீலதாட்சி(சரசு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜகுமாரன், சுஜா, புன்சலா, பிரமிளா, நிசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவராஜா(லண்டன்), குமாரசாமி, கணேசராஜா(லண்டன்), சரோஜினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபன்(Stephen), பிறுந்தா, நிவிதா, ஐஸ்கா, மேஹா, ஈத்தன், அலேனா, கேலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மாலா, தேவா, ராசன், சுபா, கௌரி, பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

