மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் நல்லதம்பி
இளைப்பாறிய ஆசிரியர்- புத்தூர் சோமஸ்கந்தக் கல்லூரி
வயது 8824 ஏப்ரல், 1930 – 26 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- புலோலி தெற்கு
- வாழ்ந்த இடம்
- இலங்கை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நல்லதம்பி அவர்கள் 26-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பார்வதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினி(ஊரெழு) அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன், மாலதி, ரேவதி, அனுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம், தில்லைநடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திவிஷா, யோகராஜா, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜிஷான், யஷ்வினி, சாய்மீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

