31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் ராகினி
வயது 5728 டிசம்பர், 1959 – 13 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சிவசுந்தரம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் ராகினி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 12-01-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மாதகலில் உள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
அம்பாள் கோவிலடி,
மாதகல்,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

