மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் ரவீந்திரன்
வயது 634 ஜூன், 1957 – 21 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- கலட்டி
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் ரவீந்திரன் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற சபாலிங்கம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
தெய்வேந்திரன், லோகேந்திரன், மகாலட்சுமி, மனோறாயினி, மனோபத்மினி, மனோறஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீறஞ்சினி, சுலோசனா, சுபாஸ்கரன், சற்குணம், சச்சிதானந்தன், தவறாஜா, விஜயறட்ணம், விநாயகமூர்த்தி, கேதீஸ்வரன், யது, யதுகுலமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவனுஜா- கஜாகரன், ஓவியா, இலக்கியா ஆகியோரின் சிறிய தந்தையும்,
மிதுலா- ஜனாகரன், தர்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

