1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாலசிங்கம் சத்தியேந்திரா
யாழ்- இந்துக்கல்லூரி பழைய மாணவரும், Curry Leaf Restraurent உரிமையாளர்
வயது 55
பிறந்த இடம்: வண்ணார்பண்ணைவாழ்ந்த இடம்: Kanton Thurgau, Solothurn
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை B.A தம்பி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Berg (Tg), Neuendorf (So) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சத்தியேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிலையில்லா வாழ்வெனினும்
ஒப்பாது மனம் மரணம்!
பிறப்பு ஒன்று எடுத்திங்கு
வாழ் நல் இனிய காலம்
குடும்பமாய், நண்பராய், உறவினராய்ப்
பலகாலம் பல்வேறு பிணைப்புடனே
நெடுகாலம் வாழ்வு கண்டீர்!
ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

