மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் சிவகுமார்
வயது 438 அக்டோபர், 1976 – 1 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வசாவிளான்
- வாழ்ந்த இடம்
- Torcy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சிவகுமார் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், ராஜேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் செல்வராணி(அச்சுவேலி தோப்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிமதி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
அஜித், ரஞ்ஜித், சதுர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேஸ்(பிரான்ஸ்), சுமணா(பிரான்ஸ்), பாலசுதர்சன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார்(சுவிஸ்), கோமதி(அச்சுவேலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் பிரான்ஸில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

