மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசிங்கம் வள்ளியம்மை
வயது 727 மே, 1946 – 6 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசிங்கம் வள்ளியம்மை அவர்கள் 06-08-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லையா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாலதேவராஜா(கனடா), காலஞ்சென்ற பாலதிலகராஜா, சிவபாலன், யமுனாராணி, பாலகிருஷ்ணன், யசிந்தராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனலட்சுமி(கனடா), லூசியா(பிரான்ஸ்), சசிரேகை(கனடா), சிவகுமார், சித்திரா, சபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுப்ரமணியம், கந்தசாமி, செல்வராசா, சின்னச்சாமி அன்னலட்சுமி, சிவராசா பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுஜேந்திரன்(கனடா), தஜேந்திரன், தீபா, ராஜி(பிரான்ஸ்), லியாரா, பாமிலா, சிவா, யசோ, விதுர்க்கா, விபிக்கா, விஸ்மிகா, டானியா, ஹரிசன், கனிசா, திபிஷன், தஷ்மின், கபிஷ்னன், அரவிந், அபிதன், சபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏஞ்சலின், எல்வின், எரின், திஷா, மிஷானா, சந்தோஷ், சாரு, சாகித், அனிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

