மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசகுந்தரி நவரட்ணம்
Retiret Teacher- Vidyananda College, Good Shepard Convent Kotahena Colombo
வயது 683 ஆகஸ்ட், 1951 – 21 மே, 2020
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- மாமூலை, கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், மாமூலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசகுந்தரி நவரட்ணம் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருச்செல்வம், லைசா தமப்திகளின் அன்பு மகளும்,
Prof. Pon நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரஜித்(இலங்கை), வித்தியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரூபன், சுமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. ஆனந்தி(லண்டன்), ஞானசகுந்தரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Luwani, Janica, Jaakash ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

