மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்பிரமணிய ஐயர் ஸ்ரீராமச்சந்திரன்
வயது 7614 ஜனவரி, 1940 – 27 மார்ச், 2016
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணிய ஐயர் ஸ்ரீராமச்சந்திரன் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணிய ஐயர், ருத்திராணி தேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரன் ராமு, வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜ்குமார், காலஞ்சென்ற ரமேஷ்குமார், ரவின்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ருவனி அவர்களின் அன்பு மாமனாரும்,
சஞ்ஜெய்ராம் அவர்களின் அன்புப் பாட்டனும்,
இந்திராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- சென். அந்தனிஸ் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கனகசபாபதி ஐயர், காலஞ்சென்ற சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

