மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்பிரமணியம் அருளானந்தன்
வயது 4617 ஜூலை, 1974 – 11 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் அருளானந்தன் அவர்கள் 11-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுதாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
தமிழ்வாணன், சுஜீபா, நஜீபா ஆகியோரின் அன்பு தந்தையும்,
பாலாஜினி(ஜேர்மனி), முருகானந்தன்(இலங்கை), காலஞ்சென்ற ஞானனந்தன், ஸ்ரீ ஆனந்தன்(லண்டன்), ஜீவாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இங்கோ(ஜேர்மனி), சியாமளா(இலங்கை), ராதிகா(லண்டன்), அபேதன்(லண்டன்), காலஞ்சென்ற சந்திரன், கமலினி(இலங்கை), செந்திலிங்கம்(இலங்கை), ஜெயதேவி, சிவலிங்கம்(இலங்கை), சற்குணலிங்கம்(கனடா), கலாதேவி(ஜேர்மனி), நிர்மலாதேவி(ஜேர்மனி), ஸ்ரீ(ஜேர்மனி), ஜீவன்(கனடா), யோகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

