45ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்பிரமணியம் அதீஸ்
வயது 2111 ஜனவரி, 1995 – 26 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Scarborough ஐப் பிறப்பிடமாகவும், Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் அதீஸ் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னார், யாழ். வடமராட்சி புலோலி தென் மேற்கை சேர்ந்த பாலசுப்பிரமணியம் நாகராணி தம்பதிகளின் செல்வப் புதல்வர் ஆவார்.
அன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரில் வந்தும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி வழியாகவும், இணையத்தளங்கள் வழியாகவும் ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், மலர்வளையம் அனுப்பியவர்கள், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

