மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்பிரமணியம் கிருஷ்ணா
வயது 4522 ஏப்ரல், 1972 – 25 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- சிறுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கிருஷ்ணா அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பாலசுப்பிரமணியம் தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், நல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமாதேவி(கமநல சேவை உத்தியோகத்தர்- நல்லூர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயலட்சுமி(ஜெயா), விசியலட்சுமி(விசியா), தனலட்சுமி(தனம்- ப.நோ.கூ யூனியன்), இராசலெட்சுமி(ராசி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
துரைசிங்கம்(ஓய்வுபெற்ற D.P.D.H.S காரியாலயம்- மன்னார்), சித்திரசேனன்(ஓய்வுபெற்ற பல நோக்கு கூட்டுறவு சங்கம்), சத்தியசிறி(பத்திரிகை காரியாலயம்- யாழ்ப்பாணம்), அன்பழகன்(கண்ணன்- பிரான்ஸ்), கயமுகநாதன், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபூசன், லக்சன், சாருயன், நன்சிகா, டனுக்சன், தேனுயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2017 வியாழக்கிழமை அன்று நீர்வேலி மேற்கில் நடைபெற்று பின்னர் மாசுவன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

