மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்பிரமணியம் திருமலர்
வயது 701 ஆகஸ்ட், 1949 – 22 மார்ச், 2020
- பிறந்த இடம்
- அல்வாய் திக்கம்
- வாழ்ந்த இடம்
- அல்வாய் திக்கம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் திருமலர் அவர்கள் 22-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லம், செல்வராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
வசுமதி, ஜனார்த்தனன், ஜனந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தம், ரஞ்சிதமலர், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
முரளிதரன், சோபனா, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லஷிகா, ரதுமினா, ஹர்சனா, துஜானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

