மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்பிரமணியம் துரைசாமி
Former employee of National Savings Bank in Sri Lanka and Canada Post Corporation
வயது 6918 ஜனவரி, 1951 – 18 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி செல்வச்சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு புத்திரரும், காலஞ்சென்ற கந்தசாமி, திருக்கனகசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
சுப்பிரமணியம், கோகிலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சொர்ணகாந்தி, ராஜசிறீகுமார்(கனடா), சிறீ கிருஷ்ணதாஸ்(பிரித்தானியா), சிறீ லதா(பிரித்தினியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

