ஆறுதல்

நினைவஞ்சலி

பிறப்பு28 ஜூன், 1959
இறப்பு30 அக்டோபர், 2018
பாலசுப்பிரமணியம் பால்ராஜ் அவர்களின் படம்

பாலசுப்பிரமணியம் பால்ராஜ்

வயது 59, பிரபல தொழிலதிபர், 1980களின் யாழ். மாவட்ட ஆணழகன், கராத்தே வீரர், பாரந்தூக்கு மன்னன், தொழில் நிறுவங்களின் உரிமையாளர்- சயா பாலாஜியின் சாம்பிராணி, வசிட்டா தேயிலை, டீனா ஊதுபத்தி, சிவாஸ் ஊதுபத்தி

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட் பாஸ் மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் பால்ராஜ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

எங்களின் இமயக்கொடி வீழ்ந்தபோது செய்வதறியாத துயரில் நாமிருக்கும் நேரம் செய்திகேட்டு நம் வீட்டுத் துயர் போல உடன் ஓடிவந்து ஆறுதல் சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும், உலகின் எல்லா திக்குகளிலும் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துயர் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் இருகரம் கூப்பி தலை தாழ்த்தி நன்றிகளை தெரிவிப்பதோடு வாழ்நாள் முழுவதும் நினைவு கூறுகிறோம்.

அன்பானவரின் அந்தியேட்டி நினைவு நாள் 29-11-2018 வியாழக்கிமை அன்று 78/3 மாவத்தைறோட், கிராண்ட் பாஸ் கொழும்பு-14 எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நண்பகல் 11:00 மணிமுதல் 12:00 மணியளவிலும் பிரான்ஸில் அவரது தாயாரது இல்லத்தில் 11:00 மணிமுதல் 12:00 மணிவரை புண்ணியாதானமும் நடைபெறும். இலங்கையிலும், பிரான்ஸிலும் நடைபெற உள்ள மதிய உணவு உபசாரத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு எம் இனிய அன்பானவரின் “புண்ணிய ஆத்மா” சாந்தி பெற வல்வை சாமூண்டீஸ்வரி முத்துமாரி அம்மனை வேண்டிட அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி!! ஓம் சாந்தி!!

— அம்மா

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.