மரண அறிவித்தல்

பாலசுப்பிரமணியம் கந்தையா
வயது 71
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கந்தையா அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், ரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தயாளன் மற்றும் கல்பனா, ரஞ்சனா, வசீகரன், சோபனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியேந்திரன் மற்றும் ரஜேந்திரன், துஷ்யந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சயிக்கா, சபினன், ரிதுஷ்சா, ஆஷ்லி, அக்ஷான், அஷார், அஜிஷ், அஸ்னா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

