ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசுப்ரமணியம் மீனாட்சி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசுப்ரமணியம் மீனாட்சி

வயது 881 நவம்பர், 1927 – 25 மே, 2016

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் தெற்கு பெரிய மதவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் மீனாட்சி அவர்கள் 25-05-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

"ஏனெனில் கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்
அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்" (1 தெசலோனிக்கேயர் 4 :16).

அன்னார், திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னுத்துரை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிருபாநிதி(இலங்கை), கருணாநிதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரவதனா(இலங்கை), சந்திரகாந்தா(சுவிஸ்), சாரதாம்பிகை(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கதிர்காமநாதன்(சுவிஸ்) அவர்களின் அன்பு சிறிய தாயாரும்,

பரமேஸ்வரி, சிவபாக்கியம், நாகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிருசாந், பிரசாந், பிரசன்னா, பிரசாத், அபி(சுவிஸ்), சேபா(சுவிஸ்), யூனியா(சுவிஸ்), சுவிசேசகன்(சுவிஸ்), பிரணவன்(சுவிஸ்), பிருந்தன்(சுவிஸ்), தீசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருஸ்ணரூபி, சாலோம் ஜோய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 27-05-2016 வெள்ளிக்கிழமை அன்று சுன்னாகம் தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 10.00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் மல்வம் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.