ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னை மடியில்16 ஜனவரி, 1935
இறைவன் அடியில்3 மார்ச், 2019
விஜயலக்சுமி பாலசுப்ரமணியம் அவர்களின் படம்

விஜயலக்சுமி பாலசுப்ரமணியம்

வயது 84

பிறந்த இடம்: வண்ணார்பண்ணைவாழ்ந்த இடம்: பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயலக்சுமி பாலசுப்ரமணியம் அவர்கள் 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்னம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பராணி(இலங்கை), விஜயபாலன்(பரிஸ்), சந்திரபாலன்(கனடா), ஜெயபாலன்(பரிஸ்), சரோஜாதேவி(இலங்கை), ராஜதேவி(லண்டன்), ஈஸ்வரபாலன்(ரமேஸ்- Well Telecom, Well Africa Neuilly Plaisentce, பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருஷ்ணபாலன்(பரிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், மயில்வாகனம், ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீசன், சித்ரா, வனிதா, பிரேமலா, யோகேஷ்வரன், மைக்கல், கோமலதா(சுதா), பொலின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீந்திரன், கலாரஜனி, ஜெயமாலினி, ஜெயகெளரி, ரமணன், சாரங்கன், சாருகா, ஓலிவர், நிரோஜினி, ஹரி, லஷ்மன், Karl, Justina, சரண்யா, ஹரன், டினேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிருஹிகன், கிஷோலா, திரிசிக், ஜெதீசன், திவாப் ஹரிசன், யுதேவ் சபரீஷ், மொழிநயன், ரித்தீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 20 பிப்ரவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.