மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்பிரமணியம் கிருஸ்ணதேவி
வயது 625 நவம்பர், 1955 – 30 மார்ச், 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கிருஸ்ணதேவி அவர்கள் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசன் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்பிரமணியம்(பாலா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தாட்ஷாயினி(அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் - முல்லைத்தீவு), ஜனனி(பிரான்ஸ்), கீர்த்திகா(ஆசிரியை - மானிப்பாய் தனியார் ஆங்கில பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மாதேவி(நவாலி), இந்திராதேவி(கொழும்பு), வில்மாதேவி(நவாலி), சுகிர்தா(சுவிஸ்), சிறிவரதன்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டினேசன்(நீதிமன்ற உத்தியோகஸ்த்தர் - முல்லைத்தீவு), சிவா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிறேம்குமார், விஸ்வாம்பரம், சௌந்தரராஜன், யோகராஜா(சுவிஸ்), கோகிலாம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விஸ்ணிகன் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

