ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலசுந்தரம் பிறேமச்சந்திரா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலசுந்தரம் பிறேமச்சந்திரா

வயது 631 மே, 1957 – 2 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் பிறேமச்சந்திரா அவ‌ர்க‌ள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்பாலசுந்தரம்(பழைய விதானையார் சமாதான நீதவான்), இராசநாயகி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற ஆனந்தசிங்கம் பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

பாரதி, அர்ஜுனா, பதஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சறோஜினி, கமலோஜினி மற்றும் மீனலோஜினி, பிமலலோஜினி, ஹரிச்சந்திரா, ஜெயச்சந்திரன், பத்மலோஜினி, ஞானச்சந்திரன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன், யோகச்சந்திரா, சிலௌஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சக்திவேல், அருணகிரி, புஷ்பலிங்கம் மற்றும் தேவராஜா, வசந்தா, விஜயலட்சுமி, நாகேசுபரன், இரத்தினகாந்தா, காஞ்சனா, செல்லா, சுகந்தி, கிருஷ்ணகுமார் மற்றும் வசந்தன், அமுதா, பாமினி ஆகியோரின் மைத்துனரும்,

மீரா, ஞானபவன், சதானந்தசுந்தரம் ஆகியோரின் சகலனும்,

வேலழகன், நந்தினி, மதியழகன், சுகந்தினி, எதிராஜ், ராஜினி, மதிராஜ், நிதிராஜ், நாளாயினி, சுபாஜினி, பவானி, அஜந்தன், ஸ்ரீ சோபன், ருனித்தா, ஸ்ரீ வேலவன், பகீரதன், சதீஷ், மேகா மற்றும் மித்ரா, ஸ்கந்தா ஆகியோரின் மாமனாரும்,

தனுஷன், உதயா, லாவண்யா, அகல்யா, செந்தூரன், காருண்யா, சுஜீவா, சுரேஷ், சுபதீஷ், கிருஷிகேஷன், முராரிகேஷன், இராகுலேஷன், ஷங்கரி, சுருதிகேஷன், தர்ஷிகா, சஞ்ஜீவன், கோகுலன், தர்ஷினி, அஷோக், ஆகியோரின் சிறிய தந்தையும்,

தாமரா, சாமந்தி, குறிஞ்சி, வைஷாலி, ஆர்த்தி ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.