மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுந்தரம் இராசய்யா
முன்னாள் தியேட்டர் முகாமையாளர்- Cinimas Ltd
வயது 777 ஆகஸ்ட், 1941 – 27 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- இராசாவின் தோட்டம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் இராசய்யா அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசய்யா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனேஸ்வரி(தனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியதர்ஷினி(பிரியா- அவுஸ்திரேலியா), ராஜ்குமார்(ராஜ்- பிரித்தானியா) காலஞ்சென்ற ரோகிணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன்(அவுஸ்திரேலியா), ஷெலி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை, தவமணி மற்றும் பஞ்சாட்சரம், சிவகங்கை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராசமலர், கேதார கெளரி(காந்தி), காலஞ்சென்ற பழனிச்சாமி, முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன், விஜேந்திரன், குலேந்திரன், காலஞ்சென்ற அனுசியா, சித்திரா, தனஜா, இந்திரா, தர்ஷிகா, மல்லிகா, பெளசிகா, காலஞ்சென்ற கேதீஸ்வரி, கெளசிகா, பிரதீபா, தவன்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
தயாபரன், பத்மசுந்தரி, பிரேமலதா, தயானந்தன், அரவிந்தன், சுதர்சன், ரமணன், கஜனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிசாகர், சரண்யா, கோட்ணி, ஹிரா, கைரா, காயல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

