மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலசுப்ரமணியம் மகமாசியம்மா
வயது 8410 பிப்ரவரி, 1932 – 12 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- Thondaimanaru
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாறு பெரியகடற்கரையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு அரசடியை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் மகமாசியம்மா அவர்கள் 12-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவசாமி உமாதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
பாலசுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன், சந்திரவதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விநாயகசுந்தரம், காலஞ்சென்ற தங்கவேலாயுதம், கமலாதேவி(குயிலா), காலஞ்சென்ற குழந்தைவேல், ஆனந்தவேல் ஆகியோரின் சகோதரியும்,
தங்கவேல்ராஜா, செல்வமலர் ஆகியோரின் மாமியாரும்,
அனுசியா, நிவிதா, நிருசன், நிவிதராஜ் ஆகியோரின் பேத்தியும்,
கார்த்தி, அனன்யா, அர்வின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் காட்டுபுலம் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

