ஆறுதல்

மரண அறிவித்தல்

பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள்

சுவீடன் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய முன்னாள் ஆலயக்குருக்கள்

வயது 576 மே, 1963 – 24 அக்டோபர், 2020

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
Stockholm

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காட்டைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலேந்திரசர்மா மோகனரஞ்சன் குருக்கள் அவர்கள் 24-10-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பாலேந்திரசர்மா மீனாட்சியம்மா தம்பதிகளின் மூத்த புத்திரரும், காலஞ்சென்ற துரைச்சாமிஐயர், அன்னபூரணியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஸ்ரீமதி மலைமகள்(பூமா) அவர்களின் அன்புக் கணவரும்,

கஸ்தூரி, பிரகாஷ்சர்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதுமினி அவர்களின் பாசமிகு தாய் மாமனாரும்,

பிரபரூபா, காலஞ்சென்ற மதுமதி, பிரதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மணிவண்ணன் குருக்கள்(கனடா), மாலதி, உமாசங்கரக்குருக்கள்(சுவிஸ்), உதயராகவக்குருக்கள், உமா(கனடா), துளதீஸ்வரக்குருக்கள்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நித்தியானந்த குருக்கள்(மலேசியா), நிர்மலேஸ்வர குருக்கள்(அவுஸ்திரேலியா), சௌரீஸ்வர குருக்கள்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.