மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாலேஸ்வரி மனோகரன்
வயது 8415 மே, 1934 – 25 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாலேஸ்வரி மனோகரன் அவர்கள் 25-08-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி V.T இராஜதுரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பையா தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிந்திரநாத்(ரவி- ஜெர்மனி), நிமலன்(நிமால்- பிரித்தானியா), சக்திதேவி(கனடா), மஞ்சுளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயபாலன், மற்றும் தயாபரன்(கனடா), நித்தியானந்தன்(உகண்டா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயா(ஜெர்மனி), செல்வி(பிரித்தானியா), கந்தா(கனடா), ஹரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வீரசேகரம், பாக்கியசோதி, தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருஷன்(கனடா), ஆர்திகா(ஜெர்மனி), அனுஷ்கா(ஜெர்மனி), அருனிகா(பிரித்தானியா), விருஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணிதொடக்கம் A.F றேமன் மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

