ஆறுதல்

மரண அறிவித்தல்

பர்ணாந்து யாக்கோப்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பர்ணாந்து யாக்கோப்பு

வயது 9429 நவம்பர், 1922 – 30 மார்ச், 2017

பிறந்த இடம்
புதுக்குடியிருப்பு
வாழ்ந்த இடம்
புதுக்குடியிருப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பர்ணாந்து யாக்கோப்பு அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பர்ணாந்து, வரவணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கிறிஸ்ரின்(அம்மாச்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

யசிந்தா(தவம்), மேரிகமலா(குஞ்சு), யேசுஜெயரட்ணம்(றஞ்சன்), மரியரட்ணம்(அன்ரன்), மேரிபுஸ்பம்(புஸ்பா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யேசுதாசன், தவமலர், சறோஜினி, லைலா, வியாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யசோதரன், றஜீவனி, சுஜீவன், டயஸ், டயானி, பமினா, ஸ்ரெப்னி, டிலான், டயான், றொனானி, லீசா, சுபாங்கி, யது, அபிவர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

டீன்சன், அக்‌ஷயன், ஷறோன், தபித்தா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:30 மணியளவில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.