ஆறுதல்

மரண அறிவித்தல்

பாஸ்கரலிங்கம் சரஸ்வதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாஸ்கரலிங்கம் சரஸ்வதி

18 அக்டோபர், 2016

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கரவெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி கரணவாய் மத்தி சாளம்பனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரலிங்கம் சரஸ்வதி அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாஸ்கரலிங்கம்(முன்னாள் தபாலதிபர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

சுகந்தி(சுவிஸ்), உஷாநந்தினி(சுவிஸ்), சுரேஸ்குமார்(மாவட்ட செயலகம்- முல்லைத்தீவு), பிரதீப்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு(பட்டயக்கணக்காளர்), வேலுப்பிள்ளை(பொறியியலாளர்), கனகம்மா, மற்றும் விக்கினேஸ்வரன்(முன்னாள் ஒப்பு நோக்குனர்- கல்வித்திணைக்களம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜ்குமார்(சுவிஸ்), பத்மநாதன்(சுவிஸ்), தர்ஷிகா, கிருத்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரிந்தாபன்(சுவிஸ்), ஷர்மிதா(சுவிஸ்), அனிஷ்கா(சுவிஸ்), அபிநயா(சுவிஸ்), அனோஜன்(சுவிஸ்), அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சாளம்பன்,
கரணவாய் மத்தி,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.