ஆறுதல்

மரண அறிவித்தல்

பாஸ்கரன் ஜோசேப் சிறீதரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாஸ்கரன் ஜோசேப் சிறீதரன்

வயது 535 அக்டோபர், 1963 – 4 மார்ச், 2017

பிறந்த இடம்
Vavuniya
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா 2ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் ஜோசேப் சிறீதரன் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்

அன்னார், காலஞ்சென்ற பாஸ்கரன், மேரி ராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

அலியா அவர்களின் அன்புக் கணவரும்,

ஷான்டல், ஸ்டீவன், ஜேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேரி சகுந்தலா(செல்வி), ஜோசேப் முரளிதரன்(முரளி), ரீட்டா ஜெயந்தி(ஜெயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், ஜெயபால், யோகினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரூபிகா, சங்கீதா, சாருஜன், அனோஷன், பிறேம்ஷன், துலக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜூலிஷா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.