மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாஸ்கரன் ஜோசேப் சிறீதரன்
வயது 535 அக்டோபர், 1963 – 4 மார்ச், 2017
- பிறந்த இடம்
- Vavuniya
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா 2ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாஸ்கரன் ஜோசேப் சிறீதரன் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார், காலஞ்சென்ற பாஸ்கரன், மேரி ராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அலியா அவர்களின் அன்புக் கணவரும்,
ஷான்டல், ஸ்டீவன், ஜேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மேரி சகுந்தலா(செல்வி), ஜோசேப் முரளிதரன்(முரளி), ரீட்டா ஜெயந்தி(ஜெயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், ஜெயபால், யோகினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரூபிகா, சங்கீதா, சாருஜன், அனோஷன், பிறேம்ஷன், துலக்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜூலிஷா அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

