மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாஸ்கரன் சந்திரா
வயது 673 ஆகஸ்ட், 1948 – 25 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் சந்திரா அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சறோஜா, யூஜினா, இந்திரா, ஜெனின், மற்றும் யூஜின், அன்ரனி, றொபின், ஜகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருஞானசம்பந்தர், ரேனுகாதேவி, காலஞ்சென்றவர்களான தர்மாதேவி, பிரேமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-07-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ்ப்பாணம் புனித திரேசாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
2A, மருதடி வீதி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

