1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பாஸ்கரன் செந்தூரன்
வயது 2918 மே, 1988 – 9 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் செந்தூரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஆருயிரே செந்தூரா
நீ எங்களை விட்டு பிரிந்து
ஓராண்டு காலமானாலும்
உன் நினைவுகள்
எங்களை விட்டுப் பிரியாது
உங்கள் பிரிவால் ஆறாத் துயரில் வாடிநிற்கும்
அப்பா, அம்மா, மகள்(கெசியா),
அக்கா, தங்கை, மைத்துனர்கள், மருமக்கள்,
மாமா, மாமி, பேரன், பேத்தி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல குப்பிளான் சொக்கர்வளவு
சோதிவிநாயகரை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நாள் 28-09-2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை சதுர்த்தி அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
— நவரட்ணம் பாஸ்கரன்(தந்தை)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

