ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஸ்கரன் செந்தூரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பாஸ்கரன் செந்தூரன்

வயது 2918 மே, 1988 – 9 அக்டோபர், 2017

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாஸ்கரன் செந்தூரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் ஆருயிரே செந்தூரா
நீ எங்களை விட்டு பிரிந்து
ஓராண்டு காலமானாலும்
உன் நினைவுகள்
எங்களை விட்டுப் பிரியாது

உங்கள் பிரிவால் ஆறாத் துயரில் வாடிநிற்கும்
அப்பா, அம்மா, மகள்(கெசியா),
அக்கா, தங்கை, மைத்துனர்கள், மருமக்கள்,
மாமா, மாமி, பேரன், பேத்தி

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல குப்பிளான் சொக்கர்வளவு
சோதிவிநாயகரை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நாள் 28-09-2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை சதுர்த்தி அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

— நவரட்ணம் பாஸ்கரன்(தந்தை)

பிற அறிவித்தல்கள்

  1. 9 அக்டோபர், 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.