மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வஸ்தியாம்பிள்ளை அமிர்தகுமார்
வயது 5628 ஜூன், 1961 – 19 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் பெரியகடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை அமிர்தகுமார் அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை(நவநீதம்), நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
மலர்விழி அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கீதா(லண்டன்), வினோத்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்ததி(ஜெர்மனி), தங்கம்(இந்தியா), கருணாகரன், பார்தீபன், பிரபா, சுரேஸ், சீதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலெக்ஸ், சுவர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயமோகன் அவர்களின் அன்பு அத்தானும்,
சஞ்சனா(லண்டன்), அண்டன் ஹர்சன்(லண்டன்), ரிதூஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-02-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

