ஆறுதல்

நினைவஞ்சலி

பஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை

ஓய்வுபெற்ற மின்சாரசபை ஊழியர் வவுனியா

வயது 786 ஜூன், 1938 – 19 மே, 2017

பிறந்த இடம்
வவுனியா
வாழ்ந்த இடம்
Thetkiluppaikkulam

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா தெற்கிலுப்பைக்குளம் 2ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த பஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

’’உயிர்ப்பும் உயிரும் நானே
என்னில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் வாழ்வான்”

பாசமிகு அன்பு அப்பா

இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் அன்பு முகம், பண்பு, பரிவு, பாசம்
என்றுமே எங்கள் இதயங்களிலிருந்து மாறாது
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றோம்.

அன்னாரின் இறந்த செய்திக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தை கூறியவர்களுக்கும் பல நாடுகளில் இருந்தும் தொலைபேசி மூலம் ஆறுதல் வார்த்தை தெரிவித்தவர்களுக்கும், மேலும் பல உதவிகள் எமக்கு செய்தவர்களுக்கும் எமது துயரங்களில் கலந்துகொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் கடைசிவரை எம்முடன் இருந்து துயரத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆன்ம இளைப்பாற்றி இரங்கல் திருப்பலி 18-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று புனித செபஸ்ரியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.