ஆறுதல்

மரண அறிவித்தல்

வஸ்தியாம்பிள்ளை லோறன்ஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வஸ்தியாம்பிள்ளை லோறன்ஸ்

வயது 717 ஜனவரி, 1949 – 10 ஜூலை, 2020

பிறந்த இடம்
பாஷையூர்
வாழ்ந்த இடம்
Bremen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட வஸ்தியாம்பிள்ளை லோறன்ஸ் அவர்கள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யாக்கோபு, சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெலன்(வேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

செரிபீம், வின்கோல்ட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜேக்கப், ஞானபிரகாசம், பெர்னான்டோ, அன்னம்மா, பிரான்சிஸ்கா, ஜேசுதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டயானி, றேகா ஆகியோரின் அருமை மாமனாரும்,

லூர்த்தம்மா, றீற்ரா, தெரன்சியா, ஜேசுரட்ணம், அலோசியஸ், வசந்தி, றெஜீனா, செபஸ்ரியாம்பிள்ளை, வெஸ்மன், தொபியாஸ், டெஸ்மன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டில்ஷான், அபிஷேக் ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.