ஆறுதல்

மரண அறிவித்தல்

பவானி கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பவானி கந்தசாமி

வயது 679 அக்டோபர், 1953 – 5 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
அரியாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பவானி கந்தசாமி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கந்தையா(மணியம் மாஸ்டர்- ஒய்வுபெற்ற விரிவுரையாளர் யாழ். தொழில்நுட்பக்கல்லூரி), யோகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கனகசபை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி கனகசபை(இளைப்பாறிய கட்டடத்திணைக்கள படவரைஞர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சயந்தன்(ஆசிரியர்- யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), கெளரி(நடன பட்டதாரி வேல்ஸ்), பிருந்தா(ஆசிரியை யாழ். நாவற்குழி மகாவித்தியாலயம்)) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிருந்தமலர்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), Dr. ஜனார்த்தனன்(PhD- Civil Service, Uk), உமாசெல்வன்(விரிவுரையாளர், SLIIT) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற தவராஜா, சரோஜாதேவி, சிவராஜா(நோர்வே), யோகராணி(கனடா), சாந்தினி(ஜேர்மனி), திருலோஜினி(கனடா), ஆனந்தராஜா(அப்பன் - நோர்வே), அருளேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதராஜா, சிவபாலசிங்கம், நாகேந்திரன், தவமணி, லோகநாதன், புஷ்பா, லோகரட்ணம், குணபாலசிங்கம், சூரியகுமார், சுபதா, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வள்ளியநாயகி, கோசலாதேவி, தமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஸ்ரீஹரி, ஹனுஸ்ஹரி, அபிராமி, மீனாட்சி ஆகியோரின் செல்லப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.