மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பவானி மருதவாணர்
வயது 736 டிசம்பர், 1946 – 25 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- வழக்கம்பரை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை, நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வழக்கம்பரையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, நல்லூரடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவானி மருதவாணர் அவர்கள் 25-12-2019 புதன்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.
அன்னார், வழக்கம்பரையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் பவளமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற கந்தையா மருதவாணர்(முன்னாள் இணைப்பாளர்- யாழ் அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரோகினி(ஆசிரியை- சண்முகா வித்தியாலயம், திருகோணமலை), நந்தினி(கனடா), ரமணன்(சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவீந்திரன்(ஹபரணை), யோகராணி(வட்டுக்கோட்டை), சேகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகணேசன்(இல. மின்சாரசபை), தர்மராஜா(கனடா), சிந்து(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரேஷ், ஹரிகேஷ், ஆரன், அக்ஷயன், அஞ்சனா, யாதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இல.40, சாமாதி ஒழுங்கை, திருகோணமலை எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

