ஆறுதல்

மரண அறிவித்தல்

பவானி சிவகுருநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பவானி சிவகுருநாதன்

வயது 769 மே, 1941 – 21 டிசம்பர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
செட்டிக்குளம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பவானி சிவகுருநாதன் அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியநாதன், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருளானந்தம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவகுருநாதன்(விவாக பிறப்பு, இறப்பு பதிவாளர்- செட்டிக்குளம்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவமதி(கனடா), வளர்மதி(கனடா), சிவதயாளன்(கனடா), கலைமதி(கனடா), தயாமதி(ஆசிரியை- இலங்கை), தயாபரன்(கனடா), தமிழ்ச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பராசக்தி(இலங்கை), பரமரெத்தினம்(இலங்கை), லோகேஸ்வரி(ஈசக்கா- கனடா), காலஞ்சென்ற லோகநாதன், பாக்கியநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேஸ்வரன்(கனடா), லோகேஸ்வரன்(கனடா), ஜெயகோபி(Engineer- கனடா), லதா(கனடா), சசிதரன்(கனடா), சுஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, சூறைசூடி மற்றும் திருநாவுக்கரசு(கனடா), காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் இந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சோபனா(கனடா), Dr. பாலச்சந்தர்(கனடா), கோபிநாத்(கனடா), லக்சனா(கனடா), அர்ச்சனா(கனடா), சிவஜெனாத்(கனடா), லக்ஸ்மிதா(கனடா), அக்சயா(கனடா), கிறிசிகேசன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றிகான்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.