மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெனடிற் செபஸ்ரியாம்பிள்ளை
வயது 6612 ஜனவரி, 1950 – 2 மே, 2016
- பிறந்த இடம்
- தாளையடி
- வாழ்ந்த இடம்
- சில்லாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், சில்லாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிற் செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெனடிற், எலிஸ்ரேலியா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சூசைப்பிள்ளை யாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரேசம்மா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
டெனிஷன்(Dash NGO உத்தியோகத்தர்), டெனோஷன்(ஆசிரியர்), அருட்சகோதரி செபோஜினி(திருக்குடும்பக் கன்னியர் சபை), டிமல்ஷன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆகத்தம்மா, பிரான்சிஸ், லோறன்ஸ்(கனடா), யெறோசா, கென்றி கட்சன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஷினி, சைந்தவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பெனடிற்ரா, டினோஷன், சாம்ஷன், அக்ஷின், தேஜாஸ்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் திருப்பலி 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் சில்லாலை புனித யாகப்பர் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் யாகப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

