மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெனடிக் சின்னத்துரை
வயது 8319 பிப்ரவரி, 1933 – 31 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளான் சென்ஜேம்ஸைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பெனடிக் சின்னத்துரை அவர்கள் 31-03-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு அந்தோனிக்கா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அப்பலோனிக்கா(அப்பி) அவர்களின் பாசமிகு கணவரும்,
விக்டர், காலஞ்சென்ற றோஸ்மேரி(இலங்கை), றெஜினா(றதி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டொறின், அமலநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திரோசம்மா, அருள்ளம்மா, சாமிநாதன், றோசம்மா, அன்னம்மா, மேரி புஸ்பம், மிக்கேல், காலஞ்சென்ற பாக்கியராசா(இலங்கை), சந்திரயோகம்(சுட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலக்ஸ்சன், டெனிஸ்டன், விதுசியா, றெபேக்கா, றொசான், றிசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

