ஆறுதல்

மரண அறிவித்தல்

பெஞ்சமின் மேரிதிரேசா கிரேஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பெஞ்சமின் மேரிதிரேசா கிரேஸ்

வயது 879 ஜனவரி, 1927 – 29 நவம்பர், 2014

பிறந்த இடம்
கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம்
கொய்யாத்தோட்டம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் பழைய பூங்காவீதி கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பெஞ்சமின் மேரிதிரேசா கிரேஸ் அவர்கள் 29-11-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிர்வாதம் அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சாமுவேல் ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பெஞ்சமின்(ஒப்பனை கலைஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,

இம்மானுவல்(அமைப்பாளர் திருமறைக் கலாமன்றம்- பிரான்ஸ் கிளை), அன்ரனி(கொழும்பு), அலோசியஸ்(பிரான்ஸ்), மேரி மக்டலின்(நெதர்லாந்து), சாள்ஸ்(முன்னாள் NHDA- யாழ்ப்பாணம், மன்னார், ஹரிதாஸ் கியூடேக்- யாழ்ப்பாணம்), டன்ஸ்ரன்(கனடா), சாம்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயும்,

காலஞ்சென்றவர்களான இராசரெட்ணம், முத்துராசா, பீற்றர், மற்றும் ரீற்றம்மா, சிசிலியா, மரியநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மேரிராணி(இந்தியா), ஸ்ரெலா(கொழும்பு), காந்தரூபி(பிரான்ஸ்), தங்கராஜா(நெதர்லாந்து), எழில்வானம்பாடி(ஆசிரியை- புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்), செல்வராணி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தீபன் ஏஞ்சல்(கனடா), தீபா சுரேன்(லண்டன்), சோபா ஜெயந்தன்(கனடா), யூட்(லண்டன்), கிறேசியன்(மலேசியா), அகல்யா(பிரான்ஸ்), அகேந்திரா(பிரான்ஸ்), கொலின் கிம்(நெதர்லாந்து), சாரா சுகந்தன்(நெதர்லாந்து), ரொயல்(கனடா), நொய்மி(கனடா), ஜஸ்மி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரானியா(லண்டன்), ஆரோன்(லண்டன்), பேபியன்(கனடா), ஜெட்சோ(கனடா), ஜோர்தான்(நெதர்லாந்து), கொலின்(நெதர்லாந்து), ஜெயசானா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.