மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெஞ்சமின் சாமுவேல் அரியறாஜா
பழைய மாணவர்: St. Patrick's College, Jaffna
வயது 5011 டிசம்பர், 1965 – 14 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெஞ்சமின் சாமுவேல் அரியறாஜா அவர்கள் 14-09-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியறாஜா இராணி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், சுகந்தா நேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனிற்ரா(ஜனா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜேரால்டின், சாந்தி, மனோ ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மூர்த்தி, சிவறாஜ், கிரிஷா, பமி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ரேகா, ரேணுகா, றாஜ், அன்றியா, ஏற்றியன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

