ஆறுதல்

மரண அறிவித்தல்

புகனேஸ்வரன் தனுசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புகனேஸ்வரன் தனுசன்

வயது 236 மே, 1993 – 8 மே, 2016

பிறந்த இடம்
வட்டக்கச்சி
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட புகனேஸ்வரன் தனுசன் அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பரமலிங்கம் ராஜேஸ்வரி தம்பதிகள், கந்தையா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

புகனேஸ்வரன் தயாநிதி தம்பதிகளின் அன்பு மகனும்,

தனுஷியா அவர்களின் அன்புச் சகோதரரும்,

அருளம்பிகை(இலங்கை), நகுலேஸ்வரி(லண்டன்), மதிவதனி(கனடா), ஸ்ரீ ரஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெயந்தி(இலங்கை), யாசோ(கனடா), விமோ(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
கற்பகபுரம் 3ம் ஒழுங்கை,
4ம் கட்டை,
மன்னார் வீதி,
வவுனியா.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.