மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவனேஸ்வரி அருமைரத்தினம்
வயது 8111 ஏப்ரல், 1938 – 3 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- உருத்திரபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 43 எள்ளுக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி அருமைரத்தினம் அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற அருமைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேம்குமார், காஞ்சனாதேவி, கமலாதேவி, கெங்காதேவி, கல்பனாதேவி, அஞ்சனாதேவி, கமலகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அருளானந்தம், சதானந்தம், நித்தியானந்தம், பரமானந்தம் மற்றும் தவமணி, குணரத்தினம், செல்வரத்தினம், இராயேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்ணாம்பா, சிறிதரன், மகேஸ்வரன், தவானந்தன், உருத்திரன், தவகாந்தயோகேஸ்வரன்(தவம்), சிலக்ஸி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 43 எள்ளுக்காடு உருத்திரபுரம் கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

