மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிரணவன் நவநேசன்
வயது 1423 நவம்பர், 2005 – 18 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- Northolt
- வாழ்ந்த இடம்
- Northolt
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரித்தானியா Northolt ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரணவன் நவநேசன் அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசம்மா(அரியாலை) தம்பதிகள் மற்றும் செல்வராஜா பூபதி(அரியாலை) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நவநேசன்(Nisaan) நந்தினி(அரியாலை, Northolt) தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
பூமிகா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

