மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடேசன் பிரேமீதரன்
முன்னாள் முகாமையாளர்- CHUBB
வயது 4410 டிசம்பர், 1974 – 5 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடேசன் பிரேமீதரன் அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசன்(RDO), கமலாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற Shriuttam Bhandari, Pramila தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தீபா அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீலா, கீதா, காலஞ்சென்ற சிறீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நரேந்திரன், கனகசுந்தரம், ஜீவமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜானனன், விபூஷிதா, சிந்தியா, பிரணவ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஷிரோமி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
கௌதமி, ஷங்கர், ஜொனத்தன், நீனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தீபன் அவர்களின் அன்பு மாமாவும்,
ஈஷா, விஹான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

